இன்று மேஷ ராசியினருக்கு பணப்புழக்கம் சீராக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மற்றவர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.