இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகள் மூலம் லாபம் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்க வெற்றி நிச்சயம்.