மேஷ ராசி அன்பர்களே, இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுக்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனமும், நேரத்திற்கு உணவருந்துவதும் அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு பணியைத் தொடங்கவும்.