இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது உறவை வலுப்படுத்தும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் சுறுசுறுப்பான மனநிலையும் அவசியம்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை நினைத்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.