இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகளை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு மனஸ்தாபங்கள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.