இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், சுறுசுறுப்பும் அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை மனதார வணங்கி நாளைத் தொடங்குங்கள்.