மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் தொழில் முயற்சியில் புதிய உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தம்பதிகளிடையே விட்டுக்கொடுத்து செல்வது உறவை பலப்படுத்தும்.
இன்றைய குறிப்புஇன்று காலை முருகப்பெருமானை நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.