இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றி பெற்று மனதிற்கு மகிழ்ச்சி தரும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.