இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். மனதிற்கு பிடித்த காரியங்களை செய்து மகிழ்வீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.