இன்று உங்களின் தொழில் முயற்சிகள் சிறப்பான லாபத்தைத் தரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் சேமிப்பை உயர்த்தும் வாய்ப்புகள் கூடும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று மாலை மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.