இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் மற்றவர்களைக் கவரும் வகையில் அமையும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல்நலத்தில் சிறு கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று காலை முருகப்பெருமானை வழிபட்டு நாளைத் தொடங்குங்கள்.