இன்று மேஷ ராசிக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பாக மனம் மகிழ்ச்சியடையும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் முறையான ஓய்வும் தேவைப்படுகிறது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி பணியைத் தொடங்குங்கள்.