இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது சிறந்தது.