இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைத்து உங்கள் பணிகள் எளிதாக முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் குறித்த பேச்சுக்கள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.