இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதி நிலையில் இருந்த சுணக்கம் விலகி பணப்புழக்கம் சீராக இருக்கும். குடும்பத்தில் உறவுகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.