இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் மேம்படும். புதிய முயற்சிகளில் ஈடுபட இது சாதகமான நாள்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் விநாயகரை வணங்கி பணியைத் தொடங்கவும்.