இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். பண வரவு சீராக இருக்கும் என்பதால் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை நேரத்தில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.