இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமுகமான சூழல் நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும். நீண்ட நாள் உடல்நலப் பிரச்சனைகள் குணமாகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரிய சித்தி தரும்.