இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் என்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் கவலைப்பட வேண்டாம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.