இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கைக்கூடி மகிழ்ச்சியைத் தரும். உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருப்பதால் சேமிப்பு உயரும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி பணிகளைத் தொடங்கினால் காரியங்கள் வெற்றியாகும்.