இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் புதிய திட்டங்களை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுக்கள் மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.