இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து வேலையை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி உற்சாகத்துடன் செயல்படுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்யுங்கள்.