இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபடுவது உங்கள் பொருளாதார நிலையை மேலும் சிறப்பாக்கும்.