இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணப்புழக்கத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி கூடும். புதிய முதலீடுகளை கவனமாக மேற்கொள்ள வேண்டிய நாள் இது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.