இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகள் சுமுகமாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கவும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகனை வழிபட தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும்.