இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. மனதிற்கு பிடித்தமான காரியங்களில் ஈடுபட்டு உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் பெருகும்.