இன்று உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்களின் பொறுப்பான செயல்பாடுகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றுத்தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். மனதிற்கு பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.