இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களை உற்சாகப்படுத்தும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மன அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட தடைகள் நீங்கி நன்மைகள் பெருகும்.