இன்று மகர ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்துடன் இருப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டு வர மன அமைதி கூடும்.