இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.