இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களை உற்சாகப்படுத்தும். வாழ்க்கைத்துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றலாம் என்பதால் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமி வழிபாடு செய்வது மன அமைதியையும் செல்வத்தையும் தரும்.