இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தரும்.