இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நிதிநிலை சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் கவலைகள் நீங்கி மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.