இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் என்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.