இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகி மனநிறைவு உண்டாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் திட்டமிட்ட காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபடவும்.