இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான ஆலோசனைகள் சிறப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வழிபடுவது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.