இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் என்பதால் மனநிம்மதி உண்டாகும். உடல்நலனில் சிறிய கவனத்தை செலுத்துவது சிறப்பாக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.