இன்று உங்கள் தன்னம்பிக்கை உயர்ந்து புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேசுவது உறவை வலுப்படுத்தும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்றைய குறிப்புஆதித்ய ஹிருதயம் படித்து சூரியனை வணங்கி நாளைத் தொடங்குங்கள்.