இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் உடல்நலப் பிரச்சனைகள் குணமாகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கினால் வெற்றிகள் குவியும்.