இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் உடல்நலப் பிரச்சனைகள் குணமாகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை மற்றவர்களின் பாராட்டுகளைப் பெற்றுத் தரும்.
இன்றைய குறிப்புஆதித்ய ஹிருதயம் படித்து சூரியனை வழிபட செயல்கள் யாவும் வெற்றியில் முடியும்.