இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து புதிய பொறுப்புகளைச் சிறப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், சுறுசுறுப்பும் அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று சூரியனை வணங்கி நாளைத் தொடங்குவது மேன்மைகளைத் தரும்.