இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். அலுவலகத்தில் உங்களின் ஆளுமைத்திறன் வெளிப்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். உறவினர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் சூரிய பகவானை வணங்கி வழிபடுவது உங்களுக்கு மிகுந்த பலனைத் தரும்.