இன்று கன்னி ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. மனதளவில் நிம்மதியும் உற்சாகமும் நிறைந்த நாளாக அமையும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது மனதிற்கு அமைதியைத் தரும்.