விருச்சிக ராசியினருக்கு இன்று பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஆரோக்கியம் சார்ந்த கவலைகள் குறையும்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்கவும்.