இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு புதிய உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும்.
இன்றைய குறிப்புஇன்று சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.