இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல்நலனில் சிறு கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது சிறந்தது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.