இன்று துலாம் ராசிக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.