இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பண வரவு சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். நீண்ட நாள் ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி மனத்தெளிவு பிறக்கும். உறவினர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் மகாலட்சுமியை வழிபட பணத்தடை நீங்கும்.