இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது உசிதமானது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட சகல நன்மைகளும் உண்டாகும்.