இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் சிறப்பாக அமையும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மனநிம்மதி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி சுறுசுறுப்பு கூடும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணவரவு தடையின்றி வந்து சேரும்.